Saturday, September 23, 2017

Short Verse on Price Value

எனக்கு தோன்றிய கவிதை
எது இன்று மலிவாக கிடைக்கிறதோ 
அதுவும் ஒரு நாள் அதீத விலையில் கிடைக்கும் 

எது இன்று அதீத விலையில் கிடைக்கிறதோ 
அதுவும் ஒரு நாள் மலிவாக கிடைக்கும் 

எனக்குள் எழுந்த கேள்வி
அப்படின்னா தங்கம் எப்பொதுழுது மலிவாக கிடைக்கும்  ?

எனக்கு தோன்றிய பதில்
கிடைக்கலாம்.  ஏதாவது ஒரு விண்கல் (எரிகற்கள்) மூலமாக அல்லது யார் அறிந்தது, மக்கள் மனம் மாறலாம்

***

Translation of the Quote
Whatever is cheap today may become costlier some day
Whatever is costlier today may become cheaper some day

Question:
So when can we expect Gold to become cheaper ?

Answer:
May be an asteroid can shower some Gold or who knows, people may change their mind (by losing their interest in Gold). 

If you like it, Share it

Share |